Face Upward - Widget

Unbelievable News:அரிய தகவல்கள்

Loading...
1) உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி ஏதோவொரு புற்றுநோயை உண்டாக்கக்கூடிய மினிமம் ஒரு வைரஸையாவது ஒரு நாளில் அழித்திடும்!

2) உலகிலுள்ள மொத்த ஏறும்புகளின் எடையும் உலகின் மொத்த மனிதர்களின் எடைக்கு கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும்!

3) சாயங்காலம் வகுப்பு பெல் அடிச்சதுக்கு அப்புறமும் கிளாஸ் நடத்துறது அமெரிக்காவில் சட்ட
விரோதமானது!


4) நீங்க மோதிரம் அணிபவராக இருந்தால் உங்க மோதிரதிர்க்கும் விரலுக்குமான இடைவெளியில் ஐரோப்பாவில் வாழும் மக்கள்தொகையை விட அதிக கிருமிகள் உள்ளன!

5) பல வகையான ஆப்பிள்கள் உள்ளன! ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதாகக் கொண்டால் எல்லா வகையான ஆப்பிள்களையும் சாப்பிட 20 வருடங்கள் ஆகலாம்!
Loading...
tamizilnews. Powered by Blogger.