Face Upward - Widget

Tamil Best Facebook Shares : அன்புச்சகோதர சகோதரிகளே! அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்! ! ! !

Loading...


தற்போது உள்ள சூழலில் முகநூலில் தங்களின் முகங்களைக்காட்டுவது
ஆபத்து என்று உணர்ந்து நம்மில் அநேகர் தத்தமது போட்டோக்களை தவிர்த்து வருகிறோம் .!
ஆனால் .....
ஆபத்திலிருந்து தான் மட்டும் தப்பித்துக் கொண்டால் போதும்
வேறு நபர்கள் நாம் பயப்படும் ஆபத்தில் சிக்கினால் பரவாயில்லை என்ற மனோபாவம் அவர்களின் செயல்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .
எப்படி......?
நாமநாம நம்்முடைய போட்டோவைத் தவிர்த்து facebook யில் நாம் காணுகிற
அல்லது google image ல் சர்ச் பன்னி ஒரு அழகான குழந்தை அல்லது அழகான மனிதர்களை (ஆண் ,பெண் ) தேர்வு செய்து நமது முகவரி போட்டோவாக பயன்படுத்தி வருகிறோம் இது மட்டும் எப்படி சரியாகும்?????
நமக்கு பயப்படும் ஆபத்துகள் அவர்களுக்கு மட்டும் வராது என்பது நிச்சயமா...?
ஆகவே போட்டோவை முகவரிக்கு பயன்படுத்தும் விஷயத்தில்
அதிகம் கவனம் தேவை ...!
நமக்கு நாம் நாடும் நலவை பிறர் விஷயத்திலும் நாம் கடைப்பிடிப்போமாக!
(குறிப்பு :- மேற்சொன்ன தவறை நானும் செய்திருக்கிறேன் தவறை உணர்ந்தவுடன் நான் திருத்திக் கொண்டேன் .)
தகவல் - உம்மு ஸமீஹா
Loading...
tamizilnews. Powered by Blogger.