Face Upward - Widget

Best Facebook Tamil Funny Status Collections

Loading...
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் குடிமக்களை பார்த்துப் பொறாமை கொன்டு, அப்படி என்ன தான் இருக்கு இந்த TASMAC கடைக்குள் என்று காண உள்ளே சென்று ORDER செய்தார். 5 BEER முழுவதும் முடிந்தது. ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார். 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..

மீண்டும் ஆரம்பிதார் , 2 BEER..

கடைக்காரர்க்கு ஆச்சரியம் தாளாமல் கேடடார் .,. "யார்'யா நீ??" இவ்வளவு சாப்பிட்டும் உனக்குப் போதை ஏறல? மறுபடியும் கேட்டார்?

அதற்க்கு நம்ம கடவுள் "நான் தான் கடவுள், எனக்கு இந்தப் போதை ஒன்றும் செய்யாது" என்றார் .


கடைகாரர் : " தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடக்கட்டும் ..! நடக்கட்டும் ..!"

*****************************************************************
பாகிஸ்தான் டிவி செய்தி:
நிலவில் தண்ணிர் இருப்பது மட்டுமல்ல திமிங்கலம், சுறா போன்ற மீன் இனங்கள் இருப்பதும் பாகிஸ்தான் அனுப்பிய சாட்லைட் மூலம் தெரியவந்துள்ளது.
BBC செய்தி:
பாகிஸ்தான் அனுப்பிய சாட்லைட் அரபிக்கடலுக்குள் கிடப்பது தெரியவந்துள்ளது...
- S Prakash

*****************************************************************


சரக்கடிச்சா வாந்தி எடுக்குறவன் ஹேங்ஓவர்ல இருக்கான்னு அர்த்தம்,
.
.
.
.
.
.
சரக்கடிச்சா போட்டோ எடுக்குறவன் பேஸ்புக்ல இருக்கான்னு அர்த்தம் 


- Boopathy


*****************************************************************
Tags : tamil facebook status collections free, latest tamil facebook status latest collections free in tamil font
Loading...
tamizilnews. Powered by Blogger.