Face Upward - Widget

எனக்கு சந்தேகமுங்க..உங்களுக்கு தெரிஞ்சா பதில் சொல்லுங்க ..

Loading...

1) கோடி கோடியாய் பணம் போட்டு படம் எடுக்கறாங்க , ஹீரோயினுக்கு ஏன் ஒரு கோணித் துணி கூட வாங்கித் தரமாட்டுறாங்க?

2) வெள்ளைக்காரன் தாடி வச்சா ஸ்டைல் ன்னு சொல்றாங்க , எங்க ஊர் பசங்க தாடி வச்சா ஏன் காதல் தோல்வி ன்னு முடிவு பண்றாங்க?

3) இன்ஜினியரிங் காலேஜ் ல படிச்சா இன்ஜினியர் ஆக முடியுதே , presidency காலேஜ் ல படிச்சா president ஆக முடியுமா?

4) அரசு மருத்துவமனைக்கு போனா கேவலம், அரசு பள்ளியில படிச்சா கேவலம் ன்னு நினைக்கறாங்க, அப்புறம் ஏன் அரசாங்க வேலைய மட்டும் ஒசத்தியா நினைக்கறாங்க?

5) 100 ரூபாய் காசுக்கு ஓட்ட விக்கறாங்க. அப்புறம் ஏன் வாங்குனவன் சரி இல்லைன்னு குத்தம் சொல்றாங்க?

6) மாரியாத்தா திருவிழாக்கும், கல்யாண போஸ்டருக்கும், ஏன் சினிமாக்காரங்கள சைடு போஸ்ல சேத்துகறாங்க ?

7) தடுக்கி விழறப்ப மட்டும் ஏன் அம்மான்னு தமிழ்ல பேசறாங்க?

8. இந்த சினிமாக்காரங்க காதல் கதைல மட்டும் அப்படி என்னதாங்க இருக்கு?

9) தமிழ்நாடு இந்தியாவுல தான் இருக்கா?

10) நாளைக்கே facebook காரன் கடைய சாத்திட்டு எல்லா account யும் close பண்ணிட்டா நாமெல்லாம் என்னப் பண்ணுவோம்?
Loading...
tamizilnews. Powered by Blogger.