Face Upward - Widget

மீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்!

Loading...


மீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்!

தற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் குறித்த சர்ச்சைகள் தினமும் வந்த வண்ணம் தான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சாம்சங் S3 மொபைல் வெடித்து பெண் ஒருவர் பலியானார் அந்த பரபரப்பே இன்னும் அடங்கவில்லை.

அதற்குள் சாம்சங் S4 ஒன்று வெடித்து ஒருவரது மொத்த வீடும் எரிந்து போயுள்ள சம்பவம் உலகில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்றது சீனாவில் தான், மொபைல் வெடிக்கும் போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரிய அசாம்பவித சம்பவவோ உயிர் இழப்போ ஏதும் ஏற்படவில்லை.


இதோ அந்த மொபைல் வெடித்து கருகிய அந்த அபார்ட்மென்ட் படத்தினை நீங்களே பாருங்கள்...
Loading...
tamizilnews. Powered by Blogger.