Face Upward - Widget

முடிந்தால் ஃபேஸ்புக்கை நல்ல விசயத்துக்கு use பண்ணுங்க

Loading...

ஃபேஸ்புக் ஒரு நல்ல சோசியல் நெட்வொர்கிங் சைட் . ஃபேஸ்புக் மூலம் நிறைய ஏழை மாணவர்-மாணவிகளுக்கு எண்ணற்ற கல்வி உதவிகள் கிடைத்திருக்கிறது. கிடைத்து கொண்டு இருக்கிறது.

இங்கு பதிவு செய்யும் ரத்த தான உதவி ஸ்டேடஸ் மூலம் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றபடுகிறது. வேலைவாய்ப்புகளை , தொழில் முனைவோர்களை ஏற்படுத்தி இருக்கிறது

ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் கிராமத்தில் பாழடைந்த கோவில் புத்துயிர் கிடைத்துள்ளது. ஒரு புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரத்த தான உதவி , பச்சிளம் குழந்தைக்கு மருத்துவ உதவி செய்து உயிரை பிழைக்க வைத்தது என்று சொல்லி கொண்டே போகலாம்

இது சக்தி வாய்ந்த ஆயுதமும் கூட . பல மக்கள் புரட்சிகள் ஏற்பட்டு உள்ளது. ஈழ தமிழர்களுக்காக மாணவர்-மாணவிகளின் புரட்சியை எட்டு திக்கும் பரவ செய்தது ஃபேஸ்புக் .

முடிந்தால் ஃபேஸ்புக்கை நல்ல விசயத்துக்கு use பண்ணுங்க
Loading...
tamizilnews. Powered by Blogger.